Wednesday, February 2, 2011

உயிருடன் சாகிறேன் நானடா...

                                  வாழ்வதற்கும்  பிடிக்கவில்லை 
                                  சாவதற்கும்  தைரியமில்லை
                                  உன்னை நினைவுகளுக்குள் மூழ்கி 
                                  வாழ்ந்துகொண்டே சாவதைத் தவிர
                                   என்ன செய்து விட முடியும்
                                    இந்த பேதைப் பெண்ணால்? 

7 comments:

வெறும்பய said...

ரொம்ப சோகமா இருக்கே..

sakthistudycentre-கருன் said...

வாழ்வதற்கும் பிடிக்கவில்லை
சாவதற்கும் தைரியமில்லை
உன்னை நினைவுகளுக்குள் மூழ்கி
வாழ்ந்துகொண்டே சாவதைத் தவிர
என்ன செய்து விட முடியும்
இந்த பேதைப் பெண்ணால்? // Nice lines.,

see.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_02.html

ஜெ.ஜெ said...

உன்னை நினைவுகளுக்குள் மூழ்கி
வாழ்ந்துகொண்டே சாவதைத் தவிர
என்ன செய்து விட முடியும்
இந்த பேதைப் பெண்ணால்?//////

superb..

ரேவா said...

உன்னை நினைவுகளுக்குள் மூழ்கி
வாழ்ந்துகொண்டே சாவதைத் தவிர
என்ன செய்து விட முடியும்
இந்த பேதைப் பெண்ணால்?
உண்மைதான் தோழி வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த பேதைப் பெண்ணால்?/////////

அருமை அருமை அசத்தல்.....

அரசன் said...

ரசித்தேன் அருமை சிந்தனை சிறக்க வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான வரிகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி