Tuesday, February 1, 2011



பார்க்கும் இடத்தில எல்லாம்
உன் உருவம் தெரிந்தால் கூட
என் பார்வைகளை வேறு பக்கம்
திருப்பி கொள்ளுவேன்
என் பார்வையே நீயாகி போன பின்
எங்கனம் உன் நினைவுகளை என்னை
விட்டு பிரித்தெடுப்பேன்  சொல் அன்பே.........

7 comments:

sakthistudycentre-கருன் said...

என் பார்வையே நீயாகி போன பின்
எங்கனம் உன் நினைவுகளை என்னை
விட்டு பிரித்தெடுப்பேன் சொல் அன்பே,...//
அருமையான வரிகள்... தொடருங்கள்.

RAZIN ABDUL RAHMAN said...

சகோ கவிதை நல்லாவே இருக்கு...

நிலா குறித்த என் கவிதை இங்கே..

நேரம் இருந்தால் பார்க்கலாம்..

http://sunmarkam.blogspot.com/2011/02/blog-post.html

அன்புடன்
ரஜின்

Nagasubramanian said...

nice!!!!!

ஜெ.ஜெ said...

கவிதை அருமை தோழி..

தம்பி கூர்மதியன் said...

நல்லாதான் இருக்கு...

sulthanonline said...

என் பார்வையே நீயாகி போன பின்
எங்கனம் உன் நினைவுகளை என்னை
விட்டு பிரித்தெடுப்பேன் சொல் அன்பே.........

கண்ணிமைக்காமல் ரசிச்சிருக்கீங்க...!

கவிதை நன்றாக உள்ளது

"தாரிஸன் " said...

அனுபவிச்சா மட்டும்தான் இந்த மாதிரி எழுத முடியும்... இல்ல?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி