Tuesday, January 25, 2011

இறப்பிற்கான ஒத்திகை



மிகவும் எளிதாகத்தான் சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்ற வார்த்தையை 
எப்படி உன்னை பிரிந்து இருப்பேன் 
என்ற கேள்விக்கும் தயாராக இருந்தது
 பதில்  உன்னிடம்.....................
எப்போதும்   என்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதை நிறுத்து
நாளடைவில் என்னை விட்டு விலகி விடுவாய் என்றாய்.....
உன்னை விட்டால் வேறெதையும் நினைக்க தெரியாத பாவி 
இவள் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல்.............. 

16 comments:

ஆமினா said...

//உன்னை விட்டால் வேறெதையும் நினைக்க தெரியாத பாவி
இவள் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல்//

என்னமா யோசிக்கிறீங்க????

சூப்பர்

sakthistudycentre-கருன் said...

ஒரு நல்ல திரைப்படம் பார்த்து முடித்தவுடன் மனது சில மணித்துளிகள் வேலை செய்யாமல் இருக்குமே அதே நிலை தான் தங்களின் கவிதை படிக்கும்போதும்...
கவிதைக்கு நன்றி...
See,

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

chammy fara said...

ஆமினா said...
//உன்னை விட்டால் வேறெதையும் நினைக்க தெரியாத பாவி
இவள் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல்//

என்னமா யோசிக்கிறீங்க????

சூப்பர்//// யோசிக்க வச்சுட்டானே சகோதரி :)

தங்கள் ஆதரவுக்கு நன்றி :) :)
தொடர்ந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் சகோ :)

chammy fara said...

sakthistudycentre-கருன் said...
ஒரு நல்ல திரைப்படம் பார்த்து முடித்தவுடன் மனது சில மணித்துளிகள் வேலை செய்யாமல் இருக்குமே அதே நிலை தான் தங்களின் கவிதை படிக்கும்போதும்...
கவிதைக்கு நன்றி...
See,

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html////
சகோ இது வெறும் ட்ரைலர் தான் படம் மிக விரைவில்.......... :) :)தங்கள் கருத்துக்கு நன்றி :)

தம்பி கூர்மதியன் said...

பதிவுலகத்தில் எனக்கு முன்னரே நீங்கள் காலடி பதித்துவிட்டீர்கள்.. இருப்பினும் பதிவுலகம் உங்களுக்கு புதிது என்றே சொல்லிவருகிறீர்கள்.. வரே நாளில் தொடர்ந்து பதிவுகளை போட்டுவந்தால் எந்நேரமும் நம் பதிவுலக நண்பர்கள் என்னைபோல ஆன்லைனிலே இருப்பார்கள் என்று சொல்லிடமுடியாது.. அப்படி அவர்கள் நடுராத்திரி வந்து பார்க்கையில் உங்க பேரில் மானாவாரியாக பதிவுகள் இருந்தால் முதல் பதிவை மட்டும் படித்துவிட்டு ஓடிவிடுவார்கள்.. அதனால் உங்களின் இதர படைப்புகள் வாசிக்கபடாமலே போகும் வாய்ப்பிருக்கு..

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
பதிவுலகத்தில் எனக்கு முன்னரே நீங்கள் காலடி பதித்துவிட்டீர்கள்.. இருப்பினும் பதிவுலகம் உங்களுக்கு புதிது என்றே சொல்லிவருகிறீர்கள்.. வரே நாளில் தொடர்ந்து பதிவுகளை போட்டுவந்தால் எந்நேரமும் நம் பதிவுலக நண்பர்கள் என்னைபோல ஆன்லைனிலே இருப்பார்கள் என்று சொல்லிடமுடியாது.. அப்படி அவர்கள் நடுராத்திரி வந்து பார்க்கையில் உங்க பேரில் மானாவாரியாக பதிவுகள் இருந்தால் முதல் பதிவை மட்டும் படித்துவிட்டு ஓடிவிடுவார்கள்.. அதனால் உங்களின் இதர படைப்புகள் வாசிக்கபடாமலே போகும் வாய்ப்பிருக்கு.////உண்மைதான் சகோ நான் காலடி எடுத்து வைத்தது ஜூன் இல் என்று நினைக்கிறன்
ஆனால் அப்போது வலைப்பதிவை பற்றி ஒன்றுமே புரியாமல்
அரிச்சுவடி மட்டுமே தெரிந்து வைத்து கொண்டு வந்தேன்
வந்து ஒரு சில பதிவுகள் போட்டேன்
என் பதிவை எவ்வாறு பிரபலபடுத்த என்று தெரியாமல்
மனம் உடைந்து இது நமக்கு சரிவராது என்று
ஒதுங்கி விட்டேன்
தற்போது என் நண்பர் ஒருவரின் முயற்சியாலும் ஊக்குவிப்பாலும் மீண்டும் வலைபூ எழுத ஆரம்பித்துள்ளேன்
இது என் இரண்டாம் ஜென்மம் :) :)

நீங்கள் சொல்வதும் நியாயம்தான்
இனிமேல் என் பதிவுகளை எல்லோரும் பார்க்கும் வகையில்
ஒரு நாளைக்கு இரண்டு பதிவிற்கு மேல் போகாமல் பார்த்து கொள்கிறேன் சகோ :)
என்ன செய்ய வெட்டியா இணையத்திலேயே இருந்த இப்டித்தான் போல ஹிஹிஹி
தங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ :)

பலே பிரபு said...

பெண் மனம் வெளிப்படுத்தும் அருமையான கவிதை .

பலே பிரபு said...

தோழி HTML எடிட்டில் Expand widget கொடுத்து விட்டு நிறம் மாற்றி பாருங்கள், உங்களின் Gadget களின் நிறங்களும் மாற்ற முடியும்.

Nagasubramanian said...

ரொம்ப அருமையாக இருக்குங்க

ரேவா said...

எப்படி உன்னை பிரிந்து இருப்பேன்
என்ற கேள்விக்கும் தயாராக இருந்தது
பதில் உன்னிடம்.....................
எப்போதும் என்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதை நிறுத்து
நாளடைவில் என்னை விட்டு விலகி விடுவாய் என்றாய்.....அருமையான கவிதை

chammy fara said...

///பலே பிரபு said...
பெண் மனம் வெளிப்படுத்தும் அருமையான கவிதை .
January 26, 2011 1:06 ///
மிக்க நன்றி சகோ :)

chammy fara said...

///பலே பிரபு said...
தோழி HTML எடிட்டில் Expand widget கொடுத்து விட்டு நிறம் மாற்றி பாருங்கள், உங்களின் Gadget களின் நிறங்களும் மாற்ற முடியும்.
January 26, 2011 1:54 அம///

உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி சகோ :)
முயன்று பார்க்கிறேன் :)

chammy fara said...

Nagasubramanian said...
ரொம்ப அருமையாக இருக்குங்க///

ரொம்ப நன்றிங்க :)
தொடர்ந்து என் வலைபதிவுக்கு வந்து எனக்கு ஆதரவு தாங்க :)

chammy fara said...

///ரேவா said...
எப்படி உன்னை பிரிந்து இருப்பேன்
என்ற கேள்விக்கும் தயாராக இருந்தது
பதில் உன்னிடம்.....................
எப்போதும் என்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதை நிறுத்து
நாளடைவில் என்னை விட்டு விலகி விடுவாய் என்றாய்.....அருமையான கவிதை///
ரொம்ப நன்றி தோழி :)தொடர்ந்து வருகை தாருங்கள் இந்த நிலாவின் குடிலுக்கு :)
/

வெறும்பய said...

அன்புள்ள தோழி
நிதானம் நன்று...

chammy fara said...

வெறும்பய said...
அன்புள்ள தோழி
நிதானம் நன்று...////

இப்போ எதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுறிங்க தோழா??
சத்தியமா புரியல :(

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி