Tuesday, January 25, 2011

தமிழ் வலைபதிவர்களின் சங்கமம்


நிலா காதலி
 
வலைப்பூ பெயர்: நிலா காதலி

வலைப்பூ முகவரி:  http://nilakadhali.blogspot.com/

வலையுலகப் பெயர்:chammy fara

இயற்பெயர்: பாத்திமா பார்ஹானா

வயது: 24 (16 /1 /2011 அன்று )

பிறந்த தேதி:  29/1 /1986

ரத்த வகை:  'B '-POSITIVE

தொழில்:நம்ம தொழிலே இணையத்துல நேரத்த செலவிடுரதுதங்க

குடும்பம்:நான், என் தாய், இரு சகோதரர்கள்

ஈமெயில்: fathimafara86@yahoo.com

facebook :(profile பெயர் )angel _chammy fara

வலையுலக நண்பர்கள்: karuppan, jiff

பிடித்த வலைப்பூக்கள்: 
                                               கருப்பன்
                                               கசுமுசா
                                               தொப்பி தொப்பி 
                                               பனித்துளி சங்கர்
                                               றோஜாக்கள்

மற்றும் கவிதை தொடர்பான அனைத்து வலைப்பூக்களும் பிடிக்கும்.

பதிவு வகை: கவிதைகள் மற்றும் படித்ததில் பிடித்தது

கூற  விரும்புவது:
நான் பதிவுலகிற்கு புதிய வரவு. எனக்கு உங்கள் அன்பான ஆதரவை   தாருங்கள்   நண்பர்களே.

வலைப்பூ:
சகோ பிரபு அவர்கள் தமிழ் வலை பதிவர்களை ஒன்று திரட்டும் அற்புதமான பணியை செய்து இருக்கிறார். 
நல்லமுயற்சி வாழ்த்துக்கள் பிரபு ...
பதிவர்கள்  தங்கள் தளத்தை தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்
என்ற இந்த தளத்தில்  இணைக்க http://bloggersbiodata.blogspot.com/  இந்த முகவரிக்கு சென்று உங்கள் வலைப்பூ  பற்றிய விபரங்களை சமர்பிக்கவும்..

என் வலைபதிவு பற்றிய விபரங்களை உங்கள் தளத்தில் பிரசுரித்ததற்கு நன்றி பிரபு சகோ ":).

8 comments:

வெறும்பய said...

தங்களை பற்றி விவரம் அறிய கிடைத்தமைக்கு நன்றி...

தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம் காண முயலும் நண்பருக்கும் வாழ்த்துக்கள்...

ரஹீம் கஸாலி said...

நல்ல தகவல்கள். இதை பற்றி நான் ஒரு @தனிப்பதிவு போட்டிருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.
PLS VISIT http://ragariz.blogspot.com/2011/01/bio-data.html

chammy fara said...

வெறும்பய உங்கள் வருகைக்கு நன்றி சகோ :)

chammy fara said...

ரஹீம் கஸாலி அவசியம் உங்கள் பதிவை பார்வையிடுகிறேன் :)
உங்கள் வருகைக்கு நன்றி சகோ :)

ஆமினா said...

உங்களை பற்றி அறிய முடிந்தது

chammy fara said...

ஆமினா
உங்கள் வலைபூ பற்றிய விவரங்களை இணைத்து விட்டிர்களா தோழி??

பலே பிரபு said...

"தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்" வலைப்பூவை குறித்த இந்த பதிவுக்கு மிகவும் நன்றி தோழி.

chammy fara said...

பலே பிரபு said...
"தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்" வலைப்பூவை குறித்த இந்த பதிவுக்கு மிகவும் நன்றி தோழி.///

ஹ்ம்ம் இது மிகவும் பயனுள்ள வலைபூ சகோ :)
உங்கள் கருத்துக்கும் உங்கள் வற்றாத ஆதரவுக்கும் மிக்க நன்றி :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி