Monday, January 31, 2011

என் காதலின் காணிக்கை!!!



இப்போதெல்லாம் நீ எனக்கு அதிகமான வலிகளையும்
கண்ணீரையும் மட்டுமே தந்து  கொண்டு இருந்தாலும்
 என்றுமே நான் உனக்கு என் புன்னகையை மட்டுமே பரிசாய்  தருவேன் 
நீ தந்த இன்பமான நாட்களின் நினைவுகளிலேயே 
தங்கி விட ஏங்குது என் மனம் 
நீ தந்த கண்ணீர்த்துளிகளை எல்லாம்
முத்தாய் மாற்றி சேமித்து வைத்துள்ளேன்
நாம் சந்திக்கும் நாளில்
உன் காலடியில் சமர்ப்பிப்பேன் 
என் காதலின் காணிக்கையாய் !!!

8 comments:

வெறும்பய said...

காதலுக்கு காணிக்கையாய் கண்ணீர்த்துளிகளா..

sakthistudycentre-கருன் said...

கவிதை அருமை..

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ...

வாழ்த்துக்கள்..........

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ புல்லரிக்குதுப்பா.......................சூப்பர்......

தம்பி கூர்மதியன் said...

காதலை விடுத்து வேறு டாபிக் எடுத்தாதானே வாக்குவாதத்திற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.. அப்பப்போ வேறு பதிவும் போடுங்க.. இது நல்லாயிருக்குங்கறத தவிர என்ன சொல்ல முடியும்..

தீபிகா said...

நல்லாயிருக்கு...

ரேவா said...

காதலுக்கு காணிக்கை.....நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்..........

ஜெ.ஜெ said...

அருமை அருமை..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி