Tuesday, January 25, 2011

காத்திருப்பு

என்றாவது ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவோம் என்ற நம்பிக்கையில்
என் அறையில் ரகசியமாய் பதுக்கப்படுகின்றன  ....
உனக்காக நான் வாங்கிய பரிசு பொருட்களும்
என் இதய அறையில் உனக்காக நான் சேமித்த 
காதலும்..................................

15 comments:

மாணவன் said...

//என்றாவது ஒரு நாள் உன்னிடத்தில்
சேர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையில்
என் அறையில் ரகசியமாய் பதுக்கப்படுகின்றன ....
உனக்காக நான் வாங்கிய பரிசு பொருட்களும்
என் இதய அறையில் உனக்காக நான் சேமித்த
காதலும்..................................///

காத்திருப்பை பற்றி நச்சுன்னு சொல்லிட்டீங்க அருமை சகோ...வாழ்த்துக்கள்

மாணவன் said...

உங்களின் தமிழ்மணம் சம்பந்தமான பிரச்சினைக்கு உங்களின் முந்தைய பதிவின் கருத்துரையை பார்க்கவும் நண்பர் நீச்சல்காரனின் (தொழில்நுட்ப பதிவர்) பதிவு லிங்க் கொடுத்துள்ளேன் அதில் சென்று தெரிந்துகொள்ளுங்கள் சகோ நன்றி...

போளூர் தயாநிதி said...

parattugal

chammy fara said...

மாணவன் உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோ :)
///மாணவன் said...
உங்களின் தமிழ்மணம் சம்பந்தமான பிரச்சினைக்கு உங்களின் முந்தைய பதிவின் கருத்துரையை பார்க்கவும் நண்பர் நீச்சல்காரனின் (தொழில்நுட்ப பதிவர்) பதிவு லிங்க் கொடுத்துள்ளேன் அதில் சென்று தெரிந்துகொள்ளுங்கள் )///


அந்த வலைத்தளத்தில் குறிப்பிட முறைப்படியும் முயன்று விட்டேன் சகோ :(
ஏதோ தொழிநுட்ப கோளாறு போல் இருக்கிறது.........
விரைவில் சரி செய்யப்படும் என நம்புவோம்......

chammy fara said...

///போளூர் தயாநிதி said...
parattugal///மிக்க நன்றி சகோ :)..

chammy fara said...

போளூர் தயாநிதி said...
parattugal//// மிக்க நன்றி சகோ :)

sakthistudycentre-கருன் said...

காத்திருப்பை பற்றி நச்சுன்னு சொல்லிட்டீங்க அருமை..

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

தம்பி கூர்மதியன் said...

//என்றாவது ஒரு நாள் உன்னிடத்தில்
சேர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையில்
//

எனக்கென்னவோ இதில் வார்த்தை தவறாக பயன்படுத்தபட்டுள்ளதாக நினைக்கிறேன்.. சேர்க்கபடுவோம் என்னும் வார்த்தையும் அதன் தொடர் முடியும் வார்த்தையும் முரண்பாடாக உள்ளது.. சரி கவிதையுள் போனால் காத்திருப்பு, காதல்.. சென்ற பதிவின் கருத்தை மீண்டும் எடுத்து படித்துகொள்ளுங்கள்.. ஏன் ஒரே நாளில் இரண்டு பதிவு.???

chammy fara said...

sakthistudycentre-கருன் said...
காத்திருப்பை பற்றி நச்சுன்னு சொல்லிட்டீங்க அருமை..

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html////
நன்றி நன்றி :) :)
உங்கள் வருகைக்கு நன்றி!!! தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் சகோ :)

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
//என்றாவது ஒரு நாள் உன்னிடத்தில்
சேர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையில்
//

எனக்கென்னவோ இதில் வார்த்தை தவறாக பயன்படுத்தபட்டுள்ளதாக நினைக்கிறேன்.. சேர்க்கபடுவோம் என்னும் வார்த்தையும் அதன் தொடர் முடியும் வார்த்தையும் முரண்பாடாக உள்ளது.. சரி கவிதையுள் போனால் காத்திருப்பு, காதல்.. சென்ற பதிவின் கருத்தை மீண்டும் எடுத்து படித்துகொள்ளுங்கள்.. ஏன் ஒரே நாளில் இரண்டு பதிவு.???///நானும் பதிவை சமர்ப்பித்த பின்தான் யோசித்தேன் ''உன்னிடம் வந்து சேருவோம் என்ற நம்பிக்கையில்''
என்று எழுதி இருக்கலாமோ என்று....... என்ன செய்ய பதிவுலகின் என் முயற்சி புதியது........
உங்கள் கருத்துக்கு நன்றி இனிமேல் இது போன்ற பிழைகள் வராமல் பார்த்துகொள்கிறேன் :)

chammy fara said...

////தம்பி கூர்மதியன் said...ஏன் ஒரே நாளில் இரண்டு பதிவு.???/////////சகோ முதலிலேயே சொன்னது போல எனக்கு இந்த பதிவுலகம் மிகவும் புதியது
இதன் மாயாஜாலங்கள் எனக்கு இன்னும் சரி வர புலப்படவில்லை
என்னால் இயன்ற அளவு இனிமேல் இது போல் தவறுகள் நேராமல் பார்த்து கொள்கிறேன்.......
ஆனால் ஏன் ஒரே நாளில் இரண்டு பதிவு என்று நீங்கள் கேட்டதற்கான கரணம் புரியவில்லை :(

தம்பி கூர்மதியன் said...

இப்ப கூட மாத்தலாமே தோழி.!!!

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
இப்ப கூட மாத்தலாமே தோழி.!!!////
மாற்றி விட்டேன் தோழா :) :)

Nagasubramanian said...

காத்திருத்தல் காதலில் மென் சோகம்.

chammy fara said...

//Nagasubramanian said...
காத்திருத்தல் காதலில் மென் சோகம்.//
வன்முறைகள் புரியும் மென்சோகம் சகோ :(

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி