Sunday, January 30, 2011

உன் நினைவுகளின் நிழலில் ..........



உன்னை எண்ணி உனக்காக கலங்குவதையே 
தொழிலாக கொண்டிருந்த என் கண்கள் கூட 
கலங்குவதை நிறுத்தி விட்டன சில நாட்களாய்
ஆனால் இந்த பாவப்பட்ட நெஞ்சமோ நிறுத்தாமல்
கலங்கி கொண்டுதான்  இருக்கிறது
உன்னையும் உன் நேசத்தையும் நினைத்து.... 
திருவிழா நெரிசலில் சேயை தவறவிட்ட
தாய் போல் என் நெஞ்சின்
படபடப்பும் துடி துடிப்பும்....
இன்னும் எத்தனை காலத்திற்கோ?
விடை தெரியா கேள்விகள் ......
விடையாய் நீ வரும் வரை  காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................

11 comments:

ரேவா said...

விடை தெரியா கேள்விகள் ......
விடையாய் நீ வரும் வரை காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................superb fara

தோழி பிரஷா said...

super..

chammy fara said...

ரேவா said...
விடை தெரியா கேள்விகள் ......
விடையாய் நீ வரும் வரை காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................superb fara/////


மிக்க நன்றி தோழி :)

chammy fara said...

தோழி பிரஷா said...
super..///


மிக்க நன்றி தோழி :).

வெறும்பய said...

நினைவுகளையே காக்கும் நிழலாக தந்தவனை காத்திருக்க வேண்டியது தான்..

MANO நாஞ்சில் மனோ said...

//நீ வரும் வரை காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................//

புல்லரிக்கிறது......சூப்பர்.....

chammy fara said...

வெறும்பய said...
நினைவுகளையே காக்கும் நிழலாக தந்தவனை காத்திருக்க வேண்டியது தான்.///


அதனால்தான் காத்திருக்கிறேன் சகோ :)

chammy fara said...

MANO நாஞ்சில் மனோ said...
//நீ வரும் வரை காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................//

புல்லரிக்கிறது......சூப்பர்.....////


ரொம்ப நன்றி சகோ :) தொடர்ந்து வருகை தாருங்கள்

தம்பி கூர்மதியன் said...

ஹி ஹி ஹி..

sakthistudycentre-கருன் said...

திருவிழா நெரிசலில் சேயை தவறவிட்ட
தாய் போல் என் நெஞ்சின்
படபடப்பும் துடி துடிப்பும்...-------
இந்த வரிகளில் நிஜமான வலியை உணர்கிறேன்.
அருமை..

பலே பிரபு said...

காதலின் வரிகள் அருமை தோழி!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி