Friday, January 28, 2011

மீண்டும் என் சோலையில் வசந்தம் வராதா???



என் காத்திருப்புக்களும் எதிர்பார்ப்புகளும்
மெல்ல மெல்ல இறந்து    கொண்டிருக்கும்
இந்த வேளையிலும் கூட எனக்கு ஒரே ஒரு ஆசைதான்
மீண்டும் என் சோலையில் வசந்தம் வராதா???
இறந்து போன என் காதல் செடிகளில் உன் அன்பு பூக்காதா?
நீ எனக்கானவன் 
உன்னிடத்தில் எனக்கான அன்பு இல்லை 
என்றால் கூட இவ்வளவு துடித்திருக்க மாட்டேன் 
என் மேல் உயிரையே வைத்திருந்தும் 
ஏன் விலகி செல்ல பார்க்கிறாய்? 
விடை தெரியாத கேள்விகளுடன்.........
                                         காத்திருக்கும் உன்னவள்




டிஸ்கி :இது கவிதையானு  எல்லாம் கேக்கபடாது ........
என்னவனுக்கான கடிதம் ,லெட்டர், மடல் இல்ல இல்ல கடுதாசின்னு  கூட சொல்லலாம்


புடிச்சிருந்தா   மறக்காம ஓட்டு போட்டு ஆதரிங்கன்னோ :) 

8 comments:

மாணவன் said...

//என் மேல் உயிரையே வைத்திருந்தும்
ஏன் விலகி செல்ல பார்க்கிறாய்?
விடை தெரியாத கேள்விகளுடன்.........
காத்திருக்கும் உன்னவள்//

நல்லாருக்குங்க சகோ சூப்பர்....

விரைவில் உங்கள் காத்திருப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்...

chammy fara said...

மாணவன் said...
//என் மேல் உயிரையே வைத்திருந்தும்
ஏன் விலகி செல்ல பார்க்கிறாய்?
விடை தெரியாத கேள்விகளுடன்.........
காத்திருக்கும் உன்னவள்//

நல்லாருக்குங்க சகோ சூப்பர்....

விரைவில் உங்கள் காத்திருப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்...///


....... விரைவில் என் காத்திருப்புகள் முற்று பெறும் என்ற நம்பிகையுடன் நானும் காத்திருக்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

Harini Nathan said...

இதே கேள்விகள் தான் என்னுள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது :)

அருமையான வரிகள் தோழி :)
உங்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

//இறந்து போன என் காதல் செடிகளில் உன் அன்பு பூக்காதா?//

அருமையான [ஏக்கத்தின்] வரிகள்.....மனசை தொட்டுடிச்சு.....

தம்பி கூர்மதியன் said...

யப்பா.. இங்க எத்தன பேர் எத்தன பேருக்காக காத்திருக்கிறாங்கப்பா.. அகநானூறு, புறநானூறு இந்த மாதிரி இலக்கியங்கள்ல தான் தலைவி தலைவனுக்காகன்டு படிச்சிருக்கன்.. இங்கயுமா.??? இதெல்லாம் எடுத்து புதுசா ஒரு இலக்கியம் போட்டிடலாம் போலிருக்கே.!!! தலைவனுக்காக தலைவின்னு எல்லாருடைய கவிதையையும் எடுத்து இப்படி பண்ணிடலாம்..

chammy fara said...

Harini Nathan said...
இதே கேள்விகள் தான் என்னுள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது :)

அருமையான வரிகள் தோழி :)
உங்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்/////


மிக்க நன்றி தோழி :)
உங்கள் கேள்விகளுக்கும் விரைவில் பதில் கிடைக்க என் வாழ்த்துக்கள்

chammy fara said...

MANO நாஞ்சில் மனோ said...
//இறந்து போன என் காதல் செடிகளில் உன் அன்பு பூக்காதா?//

அருமையான [ஏக்கத்தின்] வரிகள்.....மனசை தொட்டுடிச்சு...////


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :):)
தொடர்ந்து வருகை தாருங்கள் :)
)

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
யப்பா.. இங்க எத்தன பேர் எத்தன பேருக்காக காத்திருக்கிறாங்கப்பா.. அகநானூறு, புறநானூறு இந்த மாதிரி இலக்கியங்கள்ல தான் தலைவி தலைவனுக்காகன்டு படிச்சிருக்கன்.. இங்கயுமா.??? இதெல்லாம் எடுத்து புதுசா ஒரு இலக்கியம் போட்டிடலாம் போலிருக்கே.!!! தலைவனுக்காக தலைவின்னு எல்லாருடைய கவிதையையும் எடுத்து இப்படி பண்ணிடலாம்..//////




இது நல் லஐடியாவாஇருக்கே இது ஏன் எனக்கு தோணாம போச்சு ஹிஹிஹஹிஹி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி