Thursday, January 27, 2011

பிரிவின் ரணங்கள்....




யாராலும் நிரப்ப முடியாமல் 
நீ விட்டு சென்ற தனிமையின் 
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால்  நிரப்ப முயன்று 
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......

15 comments:

sakthistudycentre-கருன் said...

Arumai, Arumai, Arumai.
Arumai, Arumai, Arumai.
Arumai, Arumai, Arumai.
Arumai, Arumai, Arumai.

கலக்கல் ....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html

கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

tamilmanam????
ulavu???

வெறும்பய said...

nice..

Nagasubramanian said...

உங்களோட ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வலியை சுமந்து நிற்கிறது :(

chammy fara said...

////sakthistudycentre-கருன் said...
Arumai, Arumai, Arumai.
Arumai, Arumai, Arumai.
Arumai, Arumai, Arumai.
Arumai, Arumai, Arumai.

கலக்கல் ....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்..///

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ :) :)
உங்கள் பதிவை பார்த்து விட்டு 3 உலவிகளிலும் வாக்களித்து விட்டுத்தான் வருகிறேன் :)

chammy fara said...

//வெறும்பய said...
nice..//

நன்றி சகோ :)

chammy fara said...

Nagasubramanian said...
உங்களோட ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வலியை சுமந்து நிற்கிறது :(///


உண்மைதான் சகோ என் கவிதைகள் மட்டும் அல்ல என் வாழ்கையே வலிகளை சுமந்துதான் இருக்கிறது :(
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

தம்பி கூர்மதியன் said...

எப்படி சொன்னீங்க பாருங்க..!!!
இந்த காதல் கவிதய படிச்சு படிச்சே ஒரு மாதிரி ஆயிடும் போலிருக்கே.!!!
யாராச்சும் காதல் இல்லாம கவித எழுதுறவங்க இருக்கீங்களா.???

தீபிகா said...

எனக்குள்ளும் அந்த ரணங்கள் என்னையும் வாட்டி எடுக்குது..

என்னையும் பாருங்க,
http://avanidamnaan.blogspot.com/

ரேவா said...

கவிதை வலிகளைச் சொன்னாலும், உங்கள் வலி மாற்றம் என்ற ஒரு வழியை உங்களுக்கு தந்திருக்கும் என்று நம்புகிறேன்.... கவிதை அருமை தோழி...வாழ்த்துக்கள்....

Harini Nathan said...

தனிமையும் எமக்கு தோழிதான் :)
கவிதை அருமை தோழி...வாழ்த்துக்கள்...

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
எப்படி சொன்னீங்க பாருங்க..!!!
இந்த காதல் கவிதய படிச்சு படிச்சே ஒரு மாதிரி ஆயிடும் போலிருக்கே.!!!
யாராச்சும் காதல் இல்லாம கவித எழுதுறவங்க இருக்கீங்களா.???///


காதல் இல்லாமல் கவிதையா? ஐயகோ நான் என் செய்வேன்

chammy fara said...

ரேவா said...
கவிதை வலிகளைச் சொன்னாலும், உங்கள் வலி மாற்றம் என்ற ஒரு வழியை உங்களுக்கு தந்திருக்கும் என்று நம்புகிறேன்.... கவிதை அருமை தோழி...வாழ்த்துக்கள்....////


உண்மைதான் தோழி கவிதைகள் என் வாழ்வில் மாற்றத்தை தந்திருக்கின்றன
என் வலிக்கு அல்ல
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி :)

chammy fara said...

Harini Nathan said...
தனிமையும் எமக்கு தோழிதான் :)
கவிதை அருமை தோழி...வாழ்த்துக்கள்...///


வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி :)

பலே பிரபு said...

அருமை தோழி

chammy fara said...

பலே பிரபு said...
அருமை தோழி///

நன்றி தோழா :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி