Thursday, January 27, 2011

அதி நவீன மடிக்கணினி பல வியக்கத்தக்க வசதிகளுடன் தற்போது விற்பனையில் !!!


கொசுத் தொல்லையா   ?
எடுரா அந்த மடிகணினிய நல்லா சாத்து அந்த கொசுவ ஹ்ம்ம் விடாதே
எவ்ளோ நேரம்தான் நானும் கால் வலிக்காத மாதிரியே ஆக்ட் குடுக்குறது.......
ரொம்ப போர் அடிக்குதா? இருக்கவே இருக்கு நம்ம மடிகணினி பேட் 
வாங்க டேபிள் டென்னிஸ் வெளையாடலாம் ...  !
காஸ் வேற தீர்ந்து போச்சு அவசரமா முட்ட பொரிக்கனுமா  ?
இருக்கவே இருக்கு நம்ம அதிநவீன மடிகணினி 
சுத்தம் சுகம் தரும் 
கடலை உடைக்க வேண்டுமா ???கவலை வேண்டாம் அதற்கும் வசதிகள் உண்டு இந்த அதி நவீன மடிகணினியில்



வாங்கி விட்டிர்களா? 


டிஸ்கி : தம்பி கூர்மதியன் மற்றும் என் ரசிகபெருமக்களின் (ஓ அந்த ஆச வேற இருக்குதா? ) வேண்டுகோளுக்கிணங்க இந்த மொக்க போஸ்ட் போடப்படுகிறது ....  ஹிஹிஹிஹிஹிஹி :).
                   
  
அடுத்தவங்க ப்ளாக்குக்கு ஓட்டு போட்டு வளர்த்தா தான் ப்ளாக் தானா வளரும்னு 
பெரியவங்க சொல்லி இருக்காங்க  சோ சமத்தா ஓட்டு போட்டு உங்க ப்ளாக் வளத்துகோங்க  என்ன ஹிஹிஹிஹிஹி :) 







10 comments:

மாணவன் said...

எல்லா படங்களுமே செம்ம கலக்கல்... அதற்கேற்ப வாசகங்களும் அசத்தல் சகோ,எங்கேருந்துபா புடிக்கிறீங்க இந்த மாதிரி படமெல்லாம்... நல்லாருக்கு

வாழ்த்துக்கள் சகோ.....தொடர்ந்து கலக்குங்க...

தம்பி கூர்மதியன் said...

ஹி ஹி ஹி.. உங்க கிட்ட எல்லாம் லேப்டாப்ப கொடுக்கவே கூடாது போலிருக்கே.!! என்ன பண்ணனுமோ அத தவிற மீதி எல்லாம் பண்றீங்க.. இருந்தாலும் நான் கேட்டதுக்காக இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி..(என்ன கொடும சார் இது..!!)

chammy fara said...

மாணவன் said...
எல்லா படங்களுமே செம்ம கலக்கல்... அதற்கேற்ப வாசகங்களும் அசத்தல் சகோ,எங்கேருந்துபா புடிக்கிறீங்க இந்த மாதிரி படமெல்லாம்... நல்லாருக்கு

வாழ்த்துக்கள் சகோ.....தொடர்ந்து கலக்குங்க...////

நம்ம எங்க இந்த படத்த எல்லாம் புடிச்சோம் சகோ..... யாரோ ஒரு அப்பாவி புடிச்சத சுட்டுட்டோம் அம்புட்டுதேன் ;)

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோ :) :)

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
ஹி ஹி ஹி.. உங்க கிட்ட எல்லாம் லேப்டாப்ப கொடுக்கவே கூடாது போலிருக்கே.!! என்ன பண்ணனுமோ அத தவிற மீதி எல்லாம் பண்றீங்க.. இருந்தாலும் நான் கேட்டதுக்காக இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி..(என்ன கொடும சார் இது..!!)////


ஹிஹிஹிஹிஹிஹிஹி இப்ப மட்டும் எத பண்ணணுமோ அத மட்டும் பண்ணுற மாதிரித்தான் :)
வாசகர்களோட தேவய பூர்த்தி செய்றது என்னோட கடமையாச்சே அதான் இப்டி ஒரு மொக்க போஸ்ட் :)
எப்பூடி ???

எஸ்.முத்துவேல் said...

very super nice photos + dialogs...

very super...

மிக அருமை....

chammy fara said...

எஸ்.முத்துவேல் said...
very super nice photos + dialogs...

very super...

மிக அருமை....////


உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ :) :)
தொடர்ந்து வருகை தாருங்கள் :)

பலே பிரபு said...

இங்க கொசு ஓவர். ஒரு லேப் வாங்கி அனுப்பி விடுங்க தோழி.

தீபிகா said...

நல்ல வேல நான் லேப் வாங்கல...

chammy fara said...

பலே பிரபு said...
இங்க கொசு ஓவர். ஒரு லேப் வாங்கி அனுப்பி விடுங்க தோழி.//

கண்டிப்பா தோழா :) :) அனுபிட்ட போச்சு :)

chammy fara said...

தீபிகா said...
நல்ல வேல நான் லேப் வாங்கல..////


இன்னுமா வாங்கல தோழி???
சட்டுபுட்டுன்னு வாங்கி போடுங்க சமையலுக்கு சரி உபயோகம் ஆகுமுலா :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி