Wednesday, January 26, 2011

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை ??( 1 )



வழக்கமான இணைய நட்புகளை போல
சாதாரணமாக மிக சாதாரணமாக தான்
ஆரம்பித்தது உனக்கும் எனக்குமான நட்பு.....
நாட்கள் செல்ல செல்ல உன்னை நான் சீண்ட 
என்னை நீ சீண்ட என்று நட்பின் அழகிய காலகட்டங்கள் அவை 
பிறகொரு நன்னாளில் நான் கேட்டேன் உன்னை
எத்தனையோ இணைய நண்பர்கள் உண்டு 
எனக்கு அவர்கள்  எல்லாம் 
என்னுடன்   பழக  ஆரம்பித்த  மறுகணம்  
என்னை காண வேண்டும் என்றார்கள்  
இத்தனை  நாள்  பழகியும்  உனக்கு 
ஒரு முறை கூடவா என்னை காண வேண்டும்
என்ற ஆவல் தோன்றவில்லை என்று
அதற்கு நீ சொன்ன பதில் 
உன்னை என் மனதில் லட்சம் நங்கூரமிட்ட சிம்மாசனத்தில்
அமர்த்தியது 
ஆம் நம் நட்பு மெல்ல அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கியது!!!
...                                                                                             தொடரும்...........

டிஸ்கி : இது கவிதையா இல்லையான்னெல்லாம் எனக்கு தெரியாதுப்பா
ஆனா என் கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பி பாக்குறப்ப மனசுல தோணுன வரிகளை அப்டியே 
இங்கே கொட்டிட்டேன்......... கவிதை உருவில் என் காதல் கதை.......... :)  (மொதல்ல இது கவிதைதானா?? )
 இத படிச்சுட்டு உங்களுக்கு புடிச்சு இருந்தா ஓட்டு போட்டு பிரபலப்படுத்துங்க 
புடிக்காட்டியும்  நீங்க அனுபவிச்ச இம்சைய  இந்த வையமும் அனுபவிக்கட்டுமேனு    நல்ல எண்ணத்துல ஓட்டு போடுங்க ஹிஹிஹிஹி ............... :)  



20 comments:

மாணவன் said...

நல்லாருக்கு சகோ,

பகிர்வுக்கு நன்றி அடுத்த பாகம் எதிர்பார்ப்புடன்.....

மாணவன் said...

உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

ரேவா said...

இன்று தான் நிலா காதலில் குளிர் காயும் வாய்ப்பு அமைந்தது... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி

vinu said...

mmmmmmmmmmmm, nadaththunga nadaththunga; ellaam kaligaalam

chammy fara said...

///மாணவன் said...
நல்லாருக்கு சகோ,
பகிர்வுக்கு நன்றி அடுத்த பாகம் எதிர்பார்ப்புடன்..////


கருத்துக்கு மிக்க நன்றி சகோ :):)
அடுத்த பாகம் விரைவில் :)

chammy fara said...

///மாணவன் said...
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...///
உங்களுக்கும் மற்றும் என் வலையுலக நண்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த
குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்

chammy fara said...

//ரேவா said...
இன்று தான் நிலா காதலில் குளிர் காயும் வாய்ப்பு அமைந்தது... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி///

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி ........
உங்கள் ஆதரவு இருக்கும் வரையில் தொடந்து எழுதுவேன் :))

chammy fara said...

vinu said...
mmmmmmmmmmmm, nadaththunga nadaththunga; ellaam kaligaalam///
ஹிஹிஹிஹிஹி சும்மாவா சொன்னாங்க காலம் கலிகாலம் ஆகி போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறி போச்சுடான்னு :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

பலே பிரபு said...

நல்லா இருக்கு தோழி.!!!

chammy fara said...

பலே பிரபு said...
நல்லா இருக்கு தோழி.!!///
மிக்க நன்றி சகோ :)

தம்பி கூர்மதியன் said...

ம்ம்.. எப்படியெல்லாம் பேசுறாங்கப்பா.. என்ன ஒரு திறமை...

sakthistudycentre-கருன் said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் ... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

Harini Nathan said...

அருமையா இருக்கு தோழி :)
http://harininathan.blogspot.com/

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
ம்ம்.. எப்படியெல்லாம் பேசுறாங்கப்பா.. என்ன ஒரு திறமை..///
ஹ்ம்ம்ம் ஷோக்கா சொன்னிங்க போங்க :) :)
கருத்துக்கு நன்றி :)

chammy fara said...

sakthistudycentre-கருன் said...
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் ... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html ///

நன்றி சகோ :) :)
உங்க தொகுதிக்கு வந்தாச்சு உங்களுக்கு வாக்கும் போட்டாச்சு :))

chammy fara said...

Harini Nathan said...
அருமையா இருக்கு தோழி :)
http://harininathan.blogspot.கம///

நன்றி தோழி :) :)

வெறும்பய said...

நல்லாயிருக்கு...

எனக்கும் இது போன்றொரு தோழமை இணையத்தில் கிடைத்தது... ஆனால் நடப்பாகவே இருக்கிறோம்..

ஆமினா said...

அருமை

chammy fara said...

வெறும்பய said...
நல்லாயிருக்கு...

எனக்கும் இது போன்றொரு தோழமை இணையத்தில் கிடைத்தது... ஆனால் நடப்பாகவே இருக்கிறோம்..///

நன்று சகோ.... இறுதி வரை அப்படியே இருந்து விடுங்கள் அதுதான் மிக சிறந்தது :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

chammy fara said...

ஆமினா said...
அருமை///


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி