Friday, July 23, 2010



உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்
என்று கேட்பவனிடம்
என்னை காதல் செய்கிறாயே அது மட்டும்
போதும் என்றால் ........ போடி அது எனக்காக நான் செய்வது
உனக்காக என்ன வேண்டும் என்கிறானே ........
எப்படி புரிய வைக்க இவனுக்கு ....
இவன் காதல் தான் என்னை உயிருடன் இருக்க வைக்கிறது
என்பதை...................????

2 comments:

Nagasubramanian said...

superb superb!

chammy fara said...

///Nagasubramanian said...
superb superb!//
நன்றி நன்றி :) :)
உங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் சகோ :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி