Tuesday, July 20, 2010

படித்ததில் பிடித்தது.



என்னை யாரிடமும்
விட்டுக் கொடுத்து பேசாத- நீ
யாருக்காகவும்
என்னை விட்டுக்
கொடுக்க மாட்டாயென்ற
நம்பிக்கையிலேயே நீள்கிறது
நம் காதல்!!!!!!!!!!!!!!!!!!

2 comments:

மதுரை சரவணன் said...

காதல் கவிதையில் தெரிகிறது நீட்சி. வாழ்த்துக்கள்

chammy fara said...

மதுரை சரவணன் said...
காதல் கவிதையில் தெரிகிறது நீட்சி. வாழ்த்துக்கள்//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ :)
தொடன்ர்து வருகை தாருங்கள் :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி