Wednesday, July 21, 2010

வெட்கம்



உன் குறும்புகளை
என்னிடம்
கொடுத்துவிட்டு
என் வெட்கங்களை
அள்ளிச் செல்கிறாய்
இதை வைத்து
என்னடா
பண்ண‌ப்போறன்னு
கேட்டா
இவற்றை வைத்துதான்
என்
நாளைய குறும்புகள்
என்று
சிரித்து விட்டு
போகிறாய்!!!

2 comments:

Nagasubramanian said...

"எதைக் கேட்டாலும்
வெட்கத்தை தருகிறாய்.
வெட்க்கததைக் கேட்டால் எதைத் தருவாய்"
என்கிற தபூ ஷங்கரின் கவிதை நினைவிற்கு வருகிறது.

chammy fara said...

//Nagasubramanian said...
"எதைக் கேட்டாலும்
வெட்கத்தை தருகிறாய்.
வெட்க்கததைக் கேட்டால் எதைத் தருவாய்"
என்கிற தபூ ஷங்கரின் கவிதை நினைவிற்கு வருகிறது.//


எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று :) :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி